2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விவசாயிகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சிறுபோகத்துக்கு தேவையான உரத்தை உடனடியாக விவசாயிகளுக்கு விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

தாமதமின்றி உரத்தை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ள ஜனாதிபதி, விவசாயிகளை ஒருபோதும் அசௌகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X