Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-காஞ்சன குமார ஆரியதாஸ
கெக்கிராவ, திப்பட்டுவெவ பகுதியில் கிணறொன்றினுள் விழுந்த தாய் யானையும், அதனது 3 மாத குட்டியும் 14 மணித்தியால போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
கெக்கிராவ பொலிஸாரும் கெக்கிராவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இவற்றை மீட்டுள்ளனர்.
இவை இரண்டும் சனிக்கிழமை (19) மாலை 7 மணிளவில் கிணற்றுக்குள் விழுந்துள்ளதுடன் இன்று காலை 9 மணியளவிலே மீட்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago