2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

20 வருடங்களைக் கடந்து…

Editorial   / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் (1998 A/L Batch), 20 வருடங்களின் பின்னர், திருகோணமலை பீச்  ஹோட்டலில் நேற்றிரவு (24) சந்தித்துக் கொண்டனர்.

குறித்த கல்லூரியின் பழைய மாணவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினாருமான ஆர்.எம்.அன்வரும் இதில் கலந்துகொண்டார்.

இராப் போசனத்தை எடுத்துக் கொண்ட இவர்கள், பழைய நினைவுகளையும் இதன்போது மீட்டனர்.

(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .