Kogilavani / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸதாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21ஆவது சிரார்த்த தினம், கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில், இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, அமரர் சௌமியமூரத்தி தொண்டமானின் திருவுப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், அவரது குடும்ப உறுப்பினர்களும், இ.தொ.காவின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago