Editorial / 2019 மே 01 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின், 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் திருவுருவச் சிலையின் முன்னிலையில் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருமதி.ஹேமா பிரேமதாச உள்ளிட்ட குடும்ப உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


3 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago