2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

29வது ஆண்டு நினைவுதினம்

Mayu   / 2024 ஜூலை 10 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலின் 29வது ஆண்டு நினைவுதினம் செவ்வாய்க்கிழமை (09)  சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து தேவாலயத்தின் அருகில் அமைக்கபட்டுள்ள நினைவுதூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பகீரதன் ,ஜெயந்தன் ,றமணன் ,அனுசன் மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்

நிதர்ஷன் வினோத் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X