Freelancer / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டு 36 ஆவது நினைவு தினம் திங்கட்கிழமை (23)திகதி உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.
பாறுக் ஷிஹான்



57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago