Mayu / 2024 பெப்ரவரி 25 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
தி/மூதூர் - சேனையூர் மத்திய கல்லூரியின் 67வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்களின் நடைபவணி பேரணி இன்று காலை இடம்பெற்றது.
பேரணியில் தமிழர் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகள் இடம்பெற்றதோடு வாகனங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.




8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026