2025 ஜூலை 19, சனிக்கிழமை

73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  எச்.என்.என். தரன்ஜித் சிங் சந்து இந்திய தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை - இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X