2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

CCCline 1333 ஆரம்பம்…

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதும் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு தனித்துவமான பயணத்தை  கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பயணம், 115 கிலோமீட்டர் தூரத்தை கடந்து அஹுங்கல்ல வரை பயணிக்கும்..

இந்த அணிவகுப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, எந்தவொரு தொலைபேசி நெட்வொர்க் மூலமாகவும் கிடைக்கும் இலவச, ரகசியமான, தொலைபேசி நெருக்கடி ஆதரவு சேவையான CCCline 1333 பற்றி இலங்கை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .