2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

Maersk Holdings பங்களிப்பு….

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

Maersk Holdings பிரதம நிறைவேற்று அதிகாரி Soren Skou நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

 

இலங்கையில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக Maersk Holdingsனின் பங்களிப்பு குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக தற்போது Maersk Holdings நிறுவனம் இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X