2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Janu   / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லையில் உள்ள வோட்டஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் Christmas Tree Lighting Ceremony அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள வோட்டஸ் எட்ஜ் ஹோட்டல் இதை ஏற்பாடு செய்துள்ளதுடன் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் இது நடைபெறும்.

இந்த நிகழ்வில் வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலின் முகாமையாளர் மலித் பெரேரா, முகாமையாளர் (வர்த்தகம்) துசித ரணதுங்க, நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

 முனீரா அபூபக்கர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X