2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

அச்சுறுத்தலை நிறுத்து…

Editorial   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை நிறுத்தக் கோரி, ஊடக தொழிலாளர் சங்கம் மற்றும் இளம் ஊடக சங்க உறுப்பினர்கள் பாராளுமன்ற சதுக்கத்தில் வௌ்ளிக்கிழமை (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பிற சிவில் சமூக ஆர்வலர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

படம்: பிரதீப் பத்திரண


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X