2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அஞ்சலி…

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள சினிமாத்துறையின் பிரபல நகைச்சுவை நடிகர் டெனிசன் குரே (Tennyson Cooray), உடல்நல குறைவால் கொழும்புத் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (28) காலமானார்.

மரணிக்கும் போது அவருக்கு வயது 68 ஆகும்.

அன்னாரது பூதவுடலுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று (30) அஞ்சலி செலுத்தினார்.

(படப்பிடிப்பு – நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X