2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

அஞ்சலி…

Ilango Bharathy   / 2021 ஜூலை 27 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்


நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழுவினால் டயகம ஹிஷாலினிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தலவாக்கலை கதிரேசன் ஆலய பிரதம குருக்கள் லங்கா தேசமானி முத்துசாமி ஐயர் பிரசாந்த் சர்மா தலைமையில் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X