Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ், மு.இராமச்சந்திரன்
பொகவந்தலாவை, செல்வக்கந்த தோட்டத்தில், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்; பழனி திகாம்பரம் தலைமையில், இன்று நடைபெற்றது.
இந்நிகவில் பிரதம அதிதிகளாக அமைச்சர்களான பா.திகாம்பரம், மனோகணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கண்டி உதவி இந்திய உயர்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago