Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பகுதியில், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு, மலசலக்கூடங்களை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்டின் தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தனவந்தர்களின் உதவியுடனே இந்த மலசலக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.



5 minute ago
26 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
26 minute ago
42 minute ago
1 hours ago