2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அனர்த்தத் தடுப்பு…

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையுடன்,  சிறுவர்களை மையப்படுத்திய  அனர்த்த அபாயக்  குறைப்புத்  திட்டங்கள் தொடர்பான கண்காட்சி, மட்டக்களப்பில் இன்று (02)  காட்சிப்படுத்தப்பட்டது. 

மண்முனை மேற்கு பிரதேச  செயலகப் பிரிவிலுள்ள 10 கிராமங்களையும்  மண்முனை தென்மேற்கு பிரதேச  செயலகப் பிரிவிலுள்ள  10 கிராமங்களையும்  உள்ளடக்கி சிறுவர்களால் ஏற்பாடு செய்யப்பட  இந்தக்  கண்காட்சியை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்  எ.எஸ்.எம்.சியாத் அதிதியாகக் கலந்துகொண்டு, ஆரம்பித்து வைத்தார்.

(படப்பிடிப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X