2025 ஜூலை 26, சனிக்கிழமை

அபிநய நாடக மேடையேற்றம்

Editorial   / 2017 ஜூலை 28 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராசிரியர் ஆரியரத்ன களுஆரச்சியின் “துன்பிய” அபிநய நாடகம், கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று (27) பிற்பகல் மேடையேற்றப்பட்டதுடன், அதன் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள அபிநய மேடை நாடகம் இதுவாகும் என்பதுடன், தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டுள்ள முதலாவது அபிநய மேடை நாடகம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X