2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அம்பாறையில் மினி சூறாவளி…

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கரையோரப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளித் தாக்கத்தினால் அப்பகுதியில் சில வீடுகள், வாடிகள் உள்ளிட்ட கட்டடங்களினதும் ஹசனாத் பள்ளிவாசலில் அமைந்துள்ள குர்ஆன் மதரஸாவினதும் கூரைகள் சேதமடைந்துள்ளன.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை கிராம சேவகர் திரட்டி வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

(படப்பிடிப்பு: அஸ்லம் எஸ்.மௌலானா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .