2025 மே 21, புதன்கிழமை

அம்பாறையில் தீபாவளி விசேட பூஜை…

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், அம்பாறை மாவட்டத்திலும் இன்று(18) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும், தீபாவளியை முன்னிட்டு அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில், க.சிவராசா குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன. இதில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர்.              ( படப்பிடிப்பு – வி. சுகிர்தகுமார் )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X