2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அறுவடை விழா…

Editorial   / 2018 ஜனவரி 25 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா வான்எல புஹாரி மகா வித்தியாலயத்தில் அறுவடை விழா இன்று (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது  

குறித்த விழா பாடசாலை அதிபர் ஐ.ஜாபீர் தலைமையில் நடைபெற்றது. இதில் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

விவசாய முறை மூலம் மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட வேளாண்மை , நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகள்  இதன்போது அறுவடை செய்யப்பட்டன. (படங்கள் - ஒலுமுதீன் கியாஸ்) 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .