2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அலுவலகம் திறப்பு…

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமைக் காரியாலயம், அம்முன்னணியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனால், மட்டக்களப்பு, பூம்புகாரில் நேற்றுத் (24) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் லிங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித், கனகராசா சரவணன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X