Princiya Dixci / 2016 மே 23 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தின் போது, ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (23) அழைக்கப்பட்டிருந்தார். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago