Kogilavani / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}






வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புளத்சிங்கள மில்லகந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடித்தேர் உற்சவம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது, பெண் பக்தை ஒருவர் பறவைக்காவடி ஏந்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. (சிவாணிஸ்ரீ)
14 minute ago
17 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
21 minute ago
28 minute ago