2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆரம்பம்....

Sudharshini   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் நேற்று (01) காலை பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய அணிவகுப்புகளுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் மகிந்த தொடம்பே கமகே தலைமையில் நிகழ்வுகள்இடம்பெற்றன. இந்நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.எலன் மீகஸ்முல்ல உட்கட பலர் கலந்துகொண்டனர்.

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட 34 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த பேன்ட் வாத்திய அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .