2025 மே 15, வியாழக்கிழமை

ஆரம்பம்…

Editorial   / 2021 ஜூலை 15 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, யக்கல, வெரல்லவத்த பிரதேசத்தில் நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய 154 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின்  முதலாவது கட்ட, ஆரம்ப வேலைகள் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருள்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

(படங்களும் தகவலும்: அமைச்சின் ஊடகப்பிரிவு)         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .