Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனக் குடியரசின் 70ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இசை நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
மக்கள் சீனக் குடியரசின் 70ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி நேற்று (30) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சீன தூதுவர் சென்ங் சுவான் (Chang Xueyuan) உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .