2025 மே 15, வியாழக்கிழமை

இதுதான் அந்த அதிசொகுசு பஸ்

Editorial   / 2021 ஜூலை 01 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு வந்த அதிசொகுசு தனியார் பஸ்ஸின் சாரதி, நடத்துனர் மற்றும் 38 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கொழும்பு-14 கிரேண்பாஸ், பகுதியில் வைத்தே, பஸ்ஸை வழிமறித்த பொலிஸார், அதிலிருந்தவர்களை கைது செய்துள்ளனர். (படங்கள்: கித்சிறி டி மெல்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .