2026 ஜனவரி 28, புதன்கிழமை

இந்திய குடியரசு தினம்…

Janu   / 2026 ஜனவரி 26 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில்…

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம், திங்கட்கிழமை (26) அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். 

யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியாவுக்கான கொன்ஸ்லேட் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி எஸ். பலாலி நினைவிடத்தில் இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) வீர ர்களுக்கு அஞ்சலி செலுத்தி இந்தியாவின் 77வது குடியரசு தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

கண்டியில்…

கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தில், உதவி உயர்ஸ்தானிகர் திருமதி சரண்யா வி.எஸ். இந்திய தேசியக் கொடியை ஏற்றி, இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை ​ஆரம்பித்து வைத்தார்.

ஹம்பாந்தோட்டையில்…

ஹம்பாந்தோட்டை இந்திய கொன்ஸ்லேட் ஜெனரல் காரியாலய  வளாகத்தில் கொன்ஸ்லேட் ஜெனரல் ஹர்விந்தர் சிங் தலைமையில் இந்தியாவின் 77வது குடியரசு தினம்  பெருமையுடனும், தேசபக்தி உணர்வுடனும் கொண்டாடப்பட்டது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X