Editorial / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய அரசாங்கம் 500 பேருந்துகளை இலங்கைக்கு இன்று (05) வழங்கியது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பேருந்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாவை வெட்டி, பெற்றுக்கொண்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் இதில் பங்கேற்று, பேருந்துகளுக்கான திறப்புகளை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.





15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago