Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
இயற்கை விவசாய அறிமுக ஊக்குவிப்பு மற்றும் இலவச பயிற்சி ஆகியன, கிளிநொச்சி - சோலைவனம் விருந்தினர் விடுதியில் இன்று (26) காலை 10 மணியளவில் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago