Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 13 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை நகரில் 52 நாள்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படடுள்ளது. இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் நாள் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டபோதிலும், 2 ஆம் நாளான நேற்று (12) நகர் பகுதிகளில் மக்கள் அதிகளவில் காணப்பட்டனர்.
அதுமட்டுமல்லாது அதிகமான வாகனங்கள் வீதியில் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது.
கொரோனா தொற்றாளர்கள் பதிவான வேருவளை பகுதியில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .