2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரத்ததானமுகாம்…

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்,  ஏழாலையூர்  பகுதியில் வருடந்தோறும் கார்த்திகை வீரர்களை நினைவுகூரும் முகமாக இரத்ததானமுகாம்  ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றது.  அதற்கமைய நேற்று  (19) மானிப்பாய்,சிற்றி லயன்ஸ்கழக அனுசரணையுடன் “இது விதைகள் துளிர்விடும் மாதம் நம் உதிரத்தால் உயிர்காப்போம் வாரும்” என்ற தொனிப்பொருளை சாத்தியமாக்கும் வகையில்  இரத்ததானம் இடம்பெற்றது. (படப்பிடிப்பு - நடராஜன் ஹரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .