Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை – கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் இன்று (06) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு, முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.
நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு பாதசாரிகள், வாகன உரிமையாளர்கள், பஸ்களில் பயணிப்பவர்கள், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் இராணுவத்தினர் கேட்டுள்ளனர்.
(படங்கள் - பாறுக் ஷிஹான், சகா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025