Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைப்பிரிவின் தலைமையில், தைப்பொங்கல் தினவிழா ஒட்டுச்சுட்டான் சிவன் கோயிலில் நேற்று(14) இடம்பெற்றது.
இதன்போது 700க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு உணவளிக்கப்பட்டதுடன், ஒட்டுச்சுட்டான் சிவன் கோயில் வளாகத்தில் சிரமதானப் பணிகளும் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.







6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago