2025 மே 07, புதன்கிழமை

இராணுவத்தின் மனிதாபிமான உதவி

Freelancer   / 2023 மே 14 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

யாழ்ப்பாணம்  தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமான பாத யாத்திரை குழுவினருக்கு ஆனையிறவு இராணுவத்தினர் மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளனர்.

இராணுவத்தினர் பக்தர்களின் களைப்பைப் போக்கும் வகையில் இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் மருத்துவ உதவி நிகழ்ச்சிகள் நடாத்தினர்.

 ஆனையிறவில் இராணுவ வீதித் தடை வழியாகச் சென்று கொண்டிருந்த போது, ​​இராணுவத்தினர் அவர்களின் சோர்வைப் போக்க தேநீர் விருந்து மற்றும் மருத்துவ உதவித் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X