Editorial / 2019 மார்ச் 12 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை மாவட்ட சாரணிய சங்கம் நூறு வருடங்கள் நிறைவுபெறுவதை முன்னிட்டு இடம்பெறும் நூற்றாண்டு ஜம்போரி நிகழ்வின் உத்தியோகபூர்வ இலட்சினையை வெளியிடும் நிகழ்வும், அந்த இலட்சினையை இலங்கையின் பிரதான சாரணரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கும் நிகழ்வும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

25 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
53 minute ago
1 hours ago