2025 மே 17, சனிக்கிழமை

உடன்படிக்கை கைச்சாத்து...

Editorial   / 2019 நவம்பர் 01 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உதயமான 'புதிய ஜனநாயக முன்னணி' என்ற அரசியல் கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில்,  இன்று (1) நடைபெற்றது.

ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட மேலும் சில கட்சிகளின் சார்பில் அவற்றின் பிரதிநிதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். (டி.ஷங்கீதன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .