2025 ஜூலை 31, வியாழக்கிழமை

உணவு தவிர்ப்பின் 2ஆம் நாள்...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு பிரதேச மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி, இன்றும் 13ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது.

12 நாட்களாக நடத்தப்பட்ட போராட்டத்துக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், ஆரம்பிக்கப்பட்ட அம்மக்களின் உண்ணாவிரதப் போராட்டம், இன்றும் 2ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

உணவு இன்றி, சுழற்சி முறையிலான நீராகாரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, படத்தில் காணலாம்.

(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .