Freelancer / 2021 ஜூலை 13 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி − நிவித்திகல மக்களுக்கு இன்று உதவி கரம் நீட்டினேன்.
நிவித்திகல − தொலஸ்வத்த பகுதியில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு நேற்றைய தினம் அந்த பகுதி விடுவிக்கப்பட்டது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதி மக்கள் தனிமைப்படுத்தல் காலப் பகுதியில் வருமானத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த ஜெகன் எனக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தார்.
இதையடுத்து அந்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தேன்.
இந்த பொருட்களை விநியோகிப்பதற்காக உதவிகளை வழங்கிய ஜெகன் மற்றும் லோகநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
M






1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago