2025 மே 15, வியாழக்கிழமை

உதவி...

Editorial   / 2021 ஜூன் 28 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சுவிஸ் தூதர் டொமினிக் பெர்க்லர், அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை, இன்று (28) காலை சந்தித்தார். அத்துடன்,    நான்கு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ உதவியையும் ஒப்படைத்தார். (பட உதவி: பிரதமர் ஊடகப் பிரிவு)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .