2025 மே 16, வெள்ளிக்கிழமை

உதவிய கரங்கள்…

Editorial   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் வேலைச்செய்யும் இலங்கைச் சொந்தங்களின் அமைப்பான உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவுப் ​பொருட்களை வழங்கியுள்ளனர்.

காவத்தை, நாமுலுவ இலக்கம் 1,2 தோட்டங்களிலும் தெரணியகலை நூரி தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த உலருணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. நகர் பிரதேசங்கள் மட்டுமன்றி, பெருந்தோட்டங்களும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .