Editorial / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் (10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய முன்னெடுத்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், 1,373ஆவது நாளாக இன்று தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள் - சண்முகம் தவசீலன்)





55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago