2025 ஜூலை 19, சனிக்கிழமை

உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு...

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்த வருமானம் பெறும் 3300 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கடந்த 13ஆம் திகதி கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. 

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X