2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

உலருணவு நிவாரணம்

Freelancer   / 2021 ஜூன் 12 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய நாவிதன்வெளி பெருநிலப்பரப்பில் சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதராத்தையிழந்த ஒரு தொகுதி மக்களுக்கு உலருணவு நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது.

பிரபல சமூக செயற்பாட்டாளர் கி.ஜெயசிறில் இந்நிவாரணத்தை வழங்கிவைத்தார்.

ஆயிஷா அறக்கட்டளை நிதிய அனுசரணை யின்  கீழ்  இவ்வுதவி  வழங்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.  வி.ரி.சகாதேவராஜா

M

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X