Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச உளநலத் தினத்தையொட்டி, “மாறிவரும் உலகில் இளைஞர்களுக்கான உளநலம்” எனும் தொனிப்பொருளில், விழிப்புணர்வு ஊர்வலமொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில், மட்டக்களப்பு பஸ் தனியர் நிலையத்தில், இன்று (10) நடைபெற்றது.
(படப்பிடிப்பு: கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா)




33 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago
09 May 2026