2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூர் விமான சேவை ஆரம்பம்….

Editorial   / 2019 மார்ச் 01 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான மற்றுமோர் உள்ளூர் விமான சேவையொன்று, இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில், மட்டக்களப்பு விமான நிலையத்தில், இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலி சாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர, வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

(படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X