2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஏ-9 வீதியில் விபத்து

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ-9 வீதியில் கிளிநொச்சி கந்தசாமி கோயிலின் முன்பாக, இன்று புதன்கிழமை (08) மதியம் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற காரின் முன்பக்க சில்லு காற்று போனதால், வீதியின் நடுவே அமைக்கப்பட்ட வீதி அலங்கார கட்டுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .