2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஒப்பந்தம் புதுப்பிப்பு…

Editorial   / 2020 நவம்பர் 10 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

600 மில்லியன் மதிப்பிலான இந்திய-இலங்கை சமூக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர், ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

பிரமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்தே, இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .